இந்திய ஸ்மார்ட் லைஃப்ஸ்டைல் பிராண்டான நாய்ஸ் Center-Center-Chennai
வணிகம்

நாய்ஸில் ரூ.173 கோடி முதலீடு செய்யும் போஸ் கார்ப்பரேஷன்!

சர்வதேச ஆடியோ நிறுவனமான, போஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், இந்திய ஸ்மார்ட் லைஃப்ஸ்டைல் பிராண்டான நாய்ஸ் நிறுவனத்தில் 20 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது.

DIN

புதுதில்லி: சர்வதேச ஆடியோ நிறுவனமான போஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், இந்திய ஸ்மார்ட் லைஃப்ஸ்டைல் பிராண்டான நாய்ஸ் நிறுவனத்தில் 20 மில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.173 கோடி அளவு முதலீடு செய்துள்ளது.

இது குறித்து நாய்ஸ் இணை நிறுவநர் அமித் கத்ரி லிங்க்ட்இனில் பதிவு செய்ததாவது:

ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. போஸ் நிறுவனமானது நாய்ஸில் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

போஸின் தொடர்ச்சியான நம்பிக்கைக்கு நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அதே வேளையில், நாங்கள் அடுத்து என்ன கட்டமைக்கிறோம் என்பதில் இன்னும் உற்சாகமாக இருக்கிறோம் என்றார்.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 45 காசுகள் சரிந்து ரூ.86.71-ஆக முடிவு


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT