ஹூண்டாய் எக்ஸ்டர் இஎக்ஸ்.. 
வணிகம்

குறைந்த விலையில் சிஎன்ஜி வசதியுடன் ஹூண்டாய் எக்ஸ்டர் இஎக்ஸ்!

மிகக் குறைந்த விலையில் சிஎன்ஜி வசதியுடன் ஹூண்டாய் எக்ஸ்டர் இஎக்ஸ் காரைப் பற்றி...

DIN

மிகக் குறைந்த விலையில் சிஎன்ஜி வசதியுடன் ஹூண்டாய் எக்ஸ்டர் இஎக்ஸ் காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

எஸ்யுவி வாகனங்கள் பெயர் பெற்ற ஹூண்டாய் நிறுவனம் மலிவு விலையில் சிஎன்ஜி இயங்கக்கூடிய ஒரு புதிய வகை காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹூண்டாய் மோட்டார் முந்தைய இதே வகை காரான எக்ஸ்டர் ஹை சிஎன்ஜி ரூ. 8.67 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டுவந்தது. தற்போது மலிவு விலையின் ரூ.7.51 லட்சத்தில் கிடைக்கும் வகையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இதில், 1.2 லிட்டர் 4 சிலிண்டர் என்ஏபை பியூல் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இந்தக் காரில் ஒரு கிலோ சிஎன்ஜி நிரப்பினால், 27 கிலோ மீட்டர் வரை செல்லும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட அம்சமாக இந்த வாகனத்தில் 6 ஏர் பேக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 பயிண்ட் சீட்பெல்ட்களும், ஹூண்டாய் நிறுவனத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஹெச் வடிவிலான எல்ஈடி லைட்டுகளும் உள்ளன.

இதையும் படிக்க: விண்டேஜ் மாடலில் கவாஸகி எலிமினேட்டர் 500!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4கே தொழில்நுட்பத்தில் மறுவெளியீடாகும் தி காட்ஃபாதர் - மூன்று பாகங்கள்!

3டி ஆடியோ, 360 கோணத்தில் பாடல்கள்: விரைவில் வெளியாகிறது ஒன்பிளஸ் 3ஆர் இயர் பட்ஸ்!

பாலியல் குற்றச்சாட்டில் எம்எல்ஏ இடைநீக்கம்: ‘பிற கட்சிகளுக்கு காங். முன்னுதாரணம்!' -வி.டி.சதீஷன்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.87.68 ஆக நிறைவு!

ஊஊஊ... வடிவேலுவுடனான விடியோவை பகிர்ந்த பிரபு தேவா!

SCROLL FOR NEXT