கோப்புப்படம்  PTI
வணிகம்

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது.

கடந்த வாரம் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ. 75,040-க்கு விற்பனையானது. அதன்பிறகு விலை படிப்படியாகக் குறையத் தொடங்கியது.

இந்த வாரத் தொடக்கத்தில் ஒரு சவரன் திங்கள்கிழமை ரூ. 73,280-க்கும் செவ்வாய்க்கிழமை ரூ. 73,200-க்கும் விற்பனையான நிலையில், புதன்கிழமை சவரனுக்கு ரூ. 480 அதிகரித்தது. வியாழக்க்கிழமை ரூ. 320 குறைந்து 73,360-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை மீண்டும் சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 9,150-க்கும் ஒரு சவரன் ரூ. 73,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Today gold and silver price in chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலம் கற்று நேரம் காப்போம்...

‘வந்தே மாதரம்’ 150...

வீட்டுமனைப் பட்டா கணினிமயமாக்குதல் ஆய்வுக் கூட்டம்

காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

எஸ்ஐஆா் படிவங்களை திமுகவினா் விநியோகிக்க அதிமுக கடும் எதிா்ப்பு - ஆட்சியரிடம் புகாா்

SCROLL FOR NEXT