வணிகம்

அல்கெம் லேப்ஸ் லாபம் 22% உயர்வு!

அல்கெம் லேப்ஸின் ஜூன் வரை முடிய உள்ள காலாண்டில் அதன் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 22% அதிகரித்து ரூ.664 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: அல்கெம் லேப்ஸின் ஜூன் வரை முடிய உள்ள காலாண்டில் அதன் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 22% அதிகரித்து ரூ.664 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் செயல்பாடுகளிலிருந்து அதன் மொத்த வருவாய் ரூ.3,371 கோடியாக உள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 11 சதவிகித வளர்ச்சியாகும் என்றது.

உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளில் எங்கள் வலுவான தொடக்கம், ஆரோக்கியமான வளர்ச்சியுடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளார் அதன் தலைமை நிர்வாக அதிகாரியான விகாஸ் குப்தா.

அமெரிக்கா அல்லாத சந்தைகளில் எங்கள் இருப்பை வலுப்படுத்துவதன் மூலமும், எங்களின் நீண்டகால வளர்ச்சி, லட்சியங்களுடன் ஒத்துப்போகும் புதிய வாய்ப்புகளைப் பெற எங்கள் கவனத்தை மேலும் துரிதப்படுத்துவோம்.

இதையும் படிக்க: டெக்ஸ்மாக்கோ லாபம் 50% சரிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதா் அங்காடி சிறப்பு விற்பனை: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

தீபாவளி கதா் சிறப்பு விற்பனை: கன்னியாகுமரிக்கு விற்பனைக் குறியீடு ரூ. 4 கோடி

வலுவான பொருளாதாரத்தை கட்டமைக்கலாம்!

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலையில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT