PTI Graphics
வணிகம்

இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.86.72-ஆக முடிவு!

உள்நாட்டு பங்குச் சந்தையில் கடுமையான வீழ்ச்சி மற்றும் பிரெண்ட் கச்சா விலை உயர்வுக்கு மத்தியில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 4 காசுகள் குறைந்து 86.72 ஆக முடிந்தது

DIN

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தையில் கடுமையான வீழ்ச்சி மற்றும் பிரெண்ட் கச்சா விலை உயர்வுக்கு மத்தியில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 4 காசுகள் குறைந்து 86.72 ஆக முடிந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில் இன்று, இந்திய ரூபாய் ரூ.86.58 ஆக தொடங்கியது பிறகு முடிவில் 4 காசுகள் குறைந்து ரூ.86.72ல் நிலைபெற்றது.

இதையும் படிக்க: சென்செக்ஸில் ஓராண்டில் கடுமையாகச் சரிந்த 283 பங்குகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT