பேடிஎம் 
வணிகம்

பேடிஎம் நிறுவனம் நிகர இழப்பு ரூ.208.5 கோடி!

பேடிஎம் நிறுவனமானது டிசம்பர் 31, 2024 உடன் முடிவடைந்த 3வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த இழப்பு ரூ.208.5 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: பேடிஎம் நிறுவனமானது டிசம்பர் 31, 2024 உடன் முடிவடைந்த 3வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த இழப்பு ரூ.208.5 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனம் ரூ.221.7 கோடி நஷ்டத்தை சந்தித்திருந்தது. டிசம்பர் 2024 காலாண்டில் ரூ.2,850.5 கோடியாக இருந்த பேடிஎம் நிறுவனத்தின் வருவாய் 35.8 சதவிகிதம் சரிந்து ரூ.1,827.8 கோடியானது.

இருப்பினும், காலாண்டுக்கு காலாண்டு அடிப்படையில் வருவாய் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ.86.59 ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5.76 கோடி மீட்பு.! பெங்களூரு ஏடிஎம் பணம் நிரப்பும் வேனில் கொள்ளை: மூவர் கைது!

24 மணிநேரத்தில்..! வங்கதேசத்தில் மீண்டும் நிலநடுக்கம்!

ஆசிரியர்களை திமுக அரசு கைவிடாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி

127 ஆண்டு கால சாதனையை முறியடித்த டிராவிஸ் ஹெட்!

திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை: இபிஎஸ் விமர்சனம்

SCROLL FOR NEXT