PTI Graphics
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.85.60ஆக முடிவு!

உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவு மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.85.60 ஆக முடிந்தது.

DIN

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவு மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.85.60 ஆக முடிந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 85.43ல் தொடங்கி பிறகு ரூ.85.43 முதல் ரூ.85.65 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், இது அதன் முந்தைய முடிவை விட 7 காசுகள் சரிந்து 85.60ஆக நிலைபெற்றது.

எண்ணெய் விலை பீப்பாய்க்கு $70 தொட்ட நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் டாலரை வாங்கியதால் இந்திய ரூபாய் மதிப்பு ரூ.85.43 ஆக உயர்ந்த பிறகு வர்த்தக முடிவில் சரிந்து முடிந்தது.

இதையும் படிக்க: ஏர் இந்தியா விமான விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து போயிங் பங்குகள் 8% சரிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மல்லிக காந்தா... ராஷி கண்ணா!

ஜாடையில் மயங்கி... ஐஸ்வர்யா மேனன்!

ஆசையில் தொடங்கி... ருக்மிணி வசந்த்!

வங்கதேசத்தை வீழ்த்துமா ஆப்கானிஸ்தான்? 155 ரன்கள் இலக்கு!

மலபார் ராகம்... ஆன் ஷீத்தல்!

SCROLL FOR NEXT