பாரத ஸ்டேட் வங்கி 
வணிகம்

கடன் வட்டியைக் குறைத்த எஸ்பிஐ

தாங்கள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 50 அடிப்படைப் புள்ளிகள் (0.50 சதவீதம்) குறைத்துள்ளது.

DIN

புது தில்லி: தாங்கள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 50 அடிப்படைப் புள்ளிகள் (0.50 சதவீதம்) குறைத்துள்ளது.

இது குறித்து வங்கி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரெப்போ விகித்தை ரிசா்வ் வங்கி 50 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது. அதையடுத்து, ரெப்போ அடிப்படையிலான கடன்களுக்கான (ஆஎல்எல்ஆா்) வட்டி விகிதமும் 7.75 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.பிற குறியீடுகள் அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதமும் 8.65 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.

ஜூன் 15-ஆம் தேதி இந்த புதிய வட்டி விகிதம் அமலுக்கு வந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நினைத்தேன் சொல்கிறேன் செய்கிறேன்... சமந்தா!

அறிமுகம் தேவையில்லை... சாக்‌ஷி அகர்வால்!

வெய்யிலைத் தேடிச் சென்றால் மழை... ஆம்னா ஷரீப்!

மூன்று ரோஜாக்கள்... தீப்ஷிகா!

பச்சைக் குயில்... கரிஷ்மா டன்னா!

SCROLL FOR NEXT