PTI Graphics
வணிகம்

இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து ரூ.86.92ஆக முடிவு!

டாலர் குறியீடு அதன் ஐந்து மாத குறைந்த நிலைக்கு சரிந்ததாலும், கச்சா எண்ணெய் விலை குறைந்த அதன் மீதுள்ள எதிர்பார்ப்பு குறைந்தால், டாலருக்கு நிகரான ரூபாய் 20 காசுகள் உயர்ந்து ரூ.86.92ஆக முடிந்தது.

DIN

மும்பை: அமெரிக்க டாலர் குறியீடு அதன் ஐந்து மாத குறைந்த நிலைக்கு சரிந்ததாலும், கச்சா எண்ணெய் விலை குறைந்து, அதன் மீதுள்ள எதிர்பார்ப்பும் குறைந்தால் இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 20 காசுகள் உயர்ந்து ரூ.86.92ஆக முடிந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், இந்திய ரூபாய் மதிப்பு 87.13 இல் தொடங்கி, டாலருக்கு நிகராக ரூ.87.22 ஆக குறைந்த நிலையில், இன்ட்ராடே வர்த்தகத்தின் போது ரூ.86.88 ஆக வலுப்பெற்றது. இறுதியில், முந்தைய முடிவை விட 20 காசுகள் அதிகரித்து டாலருக்கு நிகராக ரூ.86.92 ஆக முடிந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று (வியாழக்கிழமை) 6 காசுகள் சரிந்து 87.12 ஆக இருந்தது.

இதையும் படிக்க: வர்த்தகப் போர் அச்சம்: சரிந்து முடிந்த சென்செக்ஸ்; ஏற்றத்துடன் முடிந்த நிஃப்டி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வத்தலகுண்டு அருகே வேன்கள் மோதல்: 15 போ் பலத்த காயம்

காவல் நிலையங்களில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்! சமூக ஆா்வலா்கள் அதிருப்தி!

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 32,000 கனஅடி: பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை

ஆற்று மணல் ஏற்றி வந்த சரக்கு வாகனம் பறிமுதல்

SCROLL FOR NEXT