ஆப்பிள் ஐபோன் 16 புரோ மேக்ஸ் அதிநவீன தொழில் நுட்பவசதிகளுடன் சந்தையில் விற்பனைக்கு வந்திருந்தாலும் அதற்குப் போட்டியாக குறிப்பிடத்தக்க 5 ஆண்ட்ராய்டு மொபல்களும் களமிறக்கப்பட்டுள்ளன.
ஆப்பிள் ஐபோன் 16 புரோ மேக்ஸ் 512gb உள்நினைவகத்துடன் சந்தை மதிப்பில் ரூ. 1,57,900 கிடைக்கிறது. இதற்கு மாற்றாக இதைவிட குறைந்த விலையில் இதே தரத்துடன் கிடைக்கும் சில ஸ்மார்ட் மொபைல்களையும் இங்கு காணலாம்.
இதன் விலை: 1,29,999, | 6.9 அங்குல திரையுடன், 2600 நிட்ஸ் பிரைட்னஸுடன் இந்த மொபல் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்னாப் ட்ராகன் சிப் மற்றும் 5000 mAh பேட்டரி வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 200MP கேமரா வசதியுடன் சாம்சங்கின் முன்னணி மொபைலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விலை: 1,24,999, | 6.8 அங்குல திரையுடன் டென்ஸார் ஜி4 சிப், 50MP கேமரா வசதியுடன் 5 மடங்கு ஜூம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 5060 mAh பேட்டரி வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
விவோ X200 ப்ரோ (Vivo X200 Pro)
இதன் விலை: ரூ. 94,999, | 6.78 அங்குல திரை, டைமென்ஸிட்டி 9400 புராஸ்செஸர், 1 TB (1024 gb) உள்நினைவகம், 200 MP கேமரா, 6000 mAh பேட்டரி.
இதன் விலை: ரூ. 99,999, | 6.78 அங்குல திரை, 50 MP கேமரா, 5910 mAh பேட்டரி, 6 மடங்கு ஆப்டிக்கல் ஜூம்.
இதன் விலை: ரூ. 64,999, | 6.82 அங்குல திரை, 4.1 அல்மோட் ஒளி உமிழ்த் திரை, 1 TB (1024 gb) உள்நினைவகம், 50 MP கேமரா, 6000 mAh பேட்டரி, 8k விடியோ ரெக்கர்டிங், அல்ட்ரா சோனிக் சென்சார் வசதி.
இதையும் படிக்க: புகைப்பட பிரியர்களுக்கு... விவோ அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.