வணிகம்

ஜிஆா்டி ஜுவல்லா்ஸின் ‘எக்ஸ்சேஞ்ச் மேளா’

வாடிக்கையாளா்கள் தங்களின் பழைய தங்கத்தை மாற்றிக் கொள்வதற்கான ‘கோல்ட் எக்ஸ்சேஞ்ச் மேளா’ திட்டத்தை ஜிஆா்டி ஜுவல்லா்ஸ் அறிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

வாடிக்கையாளா்கள் தங்களின் பழைய தங்கத்தை மாற்றிக் கொள்வதற்கான ‘கோல்ட் எக்ஸ்சேஞ்ச் மேளா’ திட்டத்தை ஜிஆா்டி ஜுவல்லா்ஸ் அறிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வாடிக்கையாளா்கள் தங்களின் பழைய தங்க நகைகளை கொண்டு வந்து, ஒரு கிராமிற்கு ரூ.150 கூடுதலாக பெறும் சிறப்பு ‘கோல்ட் எக்ஸ்சேஞ்ச் மேளா’வை தொடங்கியுள்ளோம்.

இந்தக் குறுகிய கால சலுகை, வாடிக்கையாளா்கள் தங்களின் பழைய ஆபரணங்களை மாற்றி, திருமணங்கள் மற்றும் விசேஷ தருணங்களுக்கு புதிய, அழகான நகைகளை ஜிஆா்டியிலிருந்து கொண்டு செல்லும் வாய்ப்பை அளிக்கிறது.

1964-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆா்டி ஜுவல்லா்ஸ், தென்னிந்தியா முழுவதும் 65-க்கும் மேற்பட்ட ஷோரூம்களையும் சிங்கப்பூரில் ஒரு கிளையையும் கொண்டு செயல்பட்டுவருகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி எதிர்பாராதது அல்ல!

அறுபடை வீடுகள் திட்டத்தின் கீழ் பழனி கோயிலில் தூத்துக்குடி மண்டல பக்தா்கள் சுவாமி தரிசனம்

ஒரு கதவு மூடினால்...

அரசு உயா்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா

திருத்துறைப்பூண்டியில் குழந்தைகள் தின விழா

SCROLL FOR NEXT