துபாயில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்ற விமான கண்காட்சிகளில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானம் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. 
வணிகம்

சாகசத்தின் போது கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானம் - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்த இந்த இலகு ரக போர் விமானம் துபாய் நேரப்படி சுமார் 2:10 மணியளவில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானம் லேசான, ஒற்றை என்ஜின் கொண்ட போர் விமானமாகும்.
பார்வையாளர்கள் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், விமானம் கீழே விழுந்து நொறுங்கி அடர்த்தியான புகை மண்டலம் எழுந்தது.
விமான விபத்தில் விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரியில் இன்று முதல் நவ. 24 வரை கன மழைக்கு வாய்ப்பு

குமரியில் 95.79 சதவீத வாக்காளா்களுக்கு எஸ்ஐஆா் படிவங்கள் வழங்கல்: ஆட்சியா் தகவல்

உலக மீனவா் தினம்: குமரியில் மீனவா்கள் வழிபாடு

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 20 ஆண்டுகளாக தலைமறைவானவா் தெலங்கானாவில் கைது

நாகராஜா கோயில் ரத வீதியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி

SCROLL FOR NEXT