கோட்டக் மஹிந்திரா வங்கி 
வணிகம்

1:5 விகிதத்தில் பங்குப் பிரிவை அறிவித்துள்ள கோடக் மஹிந்திரா வங்கி!

கோடக் மஹிந்திரா வங்கி 1:5 விகிதத்தில் தனது பங்குப் பங்குகளை பிரிப்பதற்கு அதன் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாகக் தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: தனியார் துறை கடன் வழங்குநரான கோடக் மஹிந்திரா வங்கி 1:5 விகிதத்தில் தனது பங்குப் பங்குகளை பிரிப்பதற்கு அதன் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாகக் நேற்று தெரிவித்துள்ளது.

வங்கியின் 40வது நிறுவன தினத்தை முன்னிட்டு, ரூ.5 முக மதிப்புள்ள பங்குகளாக, ஒவ்வொன்றும் ரூ.1 முக மதிப்புள்ள பங்குகளாகவும், முழுமையாக செலுத்தப்பட்ட பங்குகளாகப் பிரிக்க வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது என்று கோடக் மஹிந்திரா வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை மூலம், குறிப்பாக சில்லறை முதலீட்டாள்ர்களை வெகுவாக ஊக்குவிப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிஎஸ்இ-யில் அதன் பங்குகள் 0.51% குறைந்து ரூ.2,086.50 ஆக முடிவடைந்தன.

இதையும் படிக்க: ராயல் என்ஃபீல்ட் விற்பனை 13% உயா்வு

Kotak Mahindra Bank on Friday said its board has approved a sub-division (stock split) of equity shares in a 1:5 ratio to improve liquidity and affordability.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கல்: தருமபுரி பூக்கள் சந்தையில் விற்பனை அமோகம்

தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த 4 வயது குழந்தை உயிரிழப்பு

ஏழுமலையானுக்கு ரூ. 10 லட்சம் நன்கொடை

ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டம்

தருமபுரியில் ஜன. 19-இல் திருக்குறள் ஒப்பித்தல், ஓவியப் போட்டி

SCROLL FOR NEXT