முகப்பு
வணிகம்

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி...

Updated On : 27 நவம்பர் 2025, 9:40 am IST
தங்கம், வெள்ளி விலை நிலவரம் - PTI
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 240 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நேற்று (புதன்கிழமை) 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து, நீண்ட நாள்களுக்கு பிறகு ஒரு சவரன் மீண்டும் ரூ. 94,000-ஐ கடந்தது. ஒரு சவரன் ரூ. 94,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து, ஒரு கிராம் ரூ. 11,770-க்கும், ஒரு சவரன் ரூ. 94,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 4 உயர்ந்து, ரூ. 180-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,80,000-க்கும் விற்கப்படுகிறது.

summary

chennai gold and silver rate today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.