ஹூண்டாய் க்ரெட்டா 
வணிகம்

இந்தியாவில் ரூ.45,000 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்

தினமணி செய்திச் சேவை

தென் கொரிய வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மோட்டாா், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ரூ.45,000 கோடி முதலீடு செய்யவுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஹூண்டா நிறுவனத்தின் இந்தியப் பிரிவான ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவில் கூடுதலாக ரூ.45,000 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்த முதலீடு செய்யப்படும்.

உலகளவில் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய சந்தையாக மாற்றுவதை இலக்காகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தை! மெட்டல், பார்மா துறை பங்குகள் உயர்வு!

விவசாய பணிகளில் ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு அரசு வழி காட்ட வேண்டும்: ராமதாஸ்

காங்கிரஸ் நிர்வாகியைக் குறிவைத்து மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு! இருவர் காயம்!

அடுத்த 3 மணிநேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 9 பேர் பலி

SCROLL FOR NEXT