மும்பை: டிரம்பின் எச்1பி விசா கட்டண உயர்வு, இந்தியர்களின் பணப் பரிமாற்றத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.88.31 ஆக நிறைவடைந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 88.20 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.88.12 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.88.34 ஐ தொட்ட நிலையில், முடிவில் 15 காசுகள் உயர்ந்து ரூ.88.31ஆக முடிந்தது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) , அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.88.16 ஆக நிறைவடைந்தது.
இதையும் படிக்க: எச்-1பி விசா கட்டண உயர்வால் பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.