தங்கம் விலை  ANI
வணிகம்

தங்கம் விலை குறைவு!! வெள்ளி எவ்வளவு?

தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை அசுர வேகத்தில் உயர்ந்து லட்சத்தைக் கடந்து உச்சத்தில் விற்பனையாகி வருகின்றது.

அந்த வகையில், சனிக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,15,360-க்கு விற்பனையான நிலையில், திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.14,650-க்கும், சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ரூ.1,17,200-க்கும் விற்பனையானது.

செவ்வாய்க்கிழமை சவரன் ரூ. 116,640-க்கும், புதன்கிழமை ரூ. 118,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,520 குறைந்து ரூ. 1,16,800-க்கு விற்பனையாகி வருகின்றது. ஒரு கிராமின் விலை ரூ. 14,600.

இதனிடையே, வெள்ளியின் விலை தொடர்ந்து நான்காவது நாளாக எவ்வித மாற்றமிம் இன்றி ஒரு கிராம் ரூ. 300-க்கும், ஒரு கிலோ ரூ. 3,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold price is low!! How much is silver?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளர்கள், விவசாயிகளுடன் நிற்கிறேன்! வேலைநிறுத்தத்துக்கு ராகுல் ஆதரவு!

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்! தமிழகத்தில் பாதிப்பா?

கராச்சி துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி, 5 பேர் காயம்

ஊடகங்களின் முன்னோடி !

நிறுத்தம் தேடும் நகரம் !

SCROLL FOR NEXT