முகப்பு
வணிகம்

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

கனரா வங்கி ரூ.5,000 கோடி மதிப்பிலான பத்திரங்கள் வெளியீட திட்டமிட்டுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 9:14 PM
கனரா வங்கி
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 8:15 PM

புதுதில்லி: கடன் பத்திரங்கள் மூலம் பெரிய அளவில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது கனரா வங்கி.

அரசுக்குச் சொந்தமான கனரா வங்கி, அதன் மூலதன தேவைகளை வலுப்படுத்தவும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களை ஆதரிக்கவும் ரூ.5,000 கோடி மதிப்பிலான டையர்-2 பத்திரச் சந்தையைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இன்று தெரிவித்தது.

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 8:15 PM

தேசிய பங்குச் சந்தையின் மின்னணு ஏலத் தளத்தில் மூலம், பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் இந்த வெளியீட்டை வெளியீட திட்டமிடப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

கனரா வங்கி, டயர் 2 பத்திரங்கள் மூலம் ரூ.5,000 கோடி வரை திரட்ட உள்ளதாகவும், முன்மொழியப்பட்ட நிதி திரட்டல் மூலம் ரூ.2,000 கோடி அடிப்படை வெளியீட்டையும், பிறகு ரூ.3,000 கோடி வரையான வெளியீட்டையும் இது உள்ளடக்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.