முகப்பு
வணிகம்

ஹிந்துஸ்தான் ஜிங்க் 3வது காலாண்டு நிகர லாபம் 46% உயர்வு!

ஹிந்துஸ்தான் ஜிங்க் நிகர லாபமாக ரூ.3,916 கோடி ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

Updated On : 26 ஜனவரி, 2026 at 2:37 PM
இந்துஸ்தான் ஜிங்க்
பகிர்:

புதுதில்லி: வேதாந்தா குழும நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் அதன் அதிகரித்த உற்பத்தி மற்றும் வலுவான அமெரிக்க டாலர் உள்ளிட்டவையால், 3வது காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 46.2% உயர்வுடன் ரூ.3,916 கோடி ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.2,678 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் பதிவு செய்திருந்தது.

3வது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருமானம், கடந்த ஆண்டு ரூ.8,832 கோடியிலிருந்து ரூ.11,273 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் மொத்த செலவுகள் கடந்த ஆண்டு ரூ.5,305 கோடியிலிருந்து ரூ.6,068 கோடியாக அதிகரித்துள்ளது.

summary

Hindustan Zinc Ltd reported a 46.2 per cent rise in consolidated net profit to Rs 3,916 crore for the quarter ended December 31, 2025.

முழு கட்டுரையைப் படிக்க →