முகப்பு
முதல்வர் ஜெயலலிதா

உலகமே வியந்த உன்னத தாய்!

அன்பின் உருவமே...ஆற்றலின் அரசியே...

Updated On : 28 ஜூலை, 2025 at 4:28 AM
பகிர்:

அன்பின் உருவமே...
ஆற்றலின் அரசியே...
இனிமை குணமே...
ஈகை எண்ணமே....
உலகமே வியந்த உன்னத தாயே...
ஊளையிட்டவர்களும் ஏங்குகிறார்கள்..
எழுச்சி தமிழகமே...
ஏற்றமிகு இந்தியாவின் லட்சியமே...
உலகில் உனக்கு நிகரில்லையே.
ஒருநாள் கூட சோகத்தில் பார்த்ததில்லையே...
ஓராயிரம் லட்சம் பேரை கலங்கடித்துவிட்டாயே.....
அம்மா உங்களுக்கு கண்ணீரல்ல......
ரத்தக் கண்ணீரையே காணிக்கையாக்குகிறோம்....

முழு கட்டுரையைப் படிக்க →