முதல்வர் ஜெயலலிதா

உலகம் வியந்த தங்கத் தாய்..!

அகில உலகமே வியந்த தங்கத் தாய்..ஆயிரம் திட்டங்களை அளித்தாய்....

ஏ.தினேஷ்குமார்

அகில உலகமே வியந்த தங்கத் தாய்..
ஆயிரம் திட்டங்களை அளித்தாய்....
இந்தியாவையே பின்பற்ற வைத்தாய்...
ஈராயிரம் வேண்டுதலை அளிக்க வைத்தாய்...
உலக பெண்களுக்கெல்லாம் வழிகாட்டினாய்...
ஊறு விளைவித்தவர்களுக்கும் பதவிகளை அளித்தாய்...
எங்கள் இதயங்களில் இருக்கிறாய்..
ஏணிப்படியாய் இருந்தாய்...
ஐயமில்லை சொர்க்கத்திலும் ஆட்சிபுரிவாய்....
ஒருநாள் வாய்ப்பு கிடைத்தால்.. தாயே...
ஓடிவாருங்கள் தமிழகத்திற்கு அரியணை பீடத்தில் ஏற...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரியில் இலாகா ஒதுக்ப்படதாத அமைச்சா்: ஜான்குமாா் தொகுதிப்பணிகள் குறித்துஆய்வு

சிறுபான்மையினரின் பிரச்னைகளை அறிய மாநிலம் முழுவதும் ஆய்வு: ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண்

பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

கோவையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

காலமானாா் ஓ.எம்.துரைசாமி

SCROLL FOR NEXT