இசை கொண்டாடும் இசை

எத்தனை ராகங்கள் - எத்தனை பாவங்கள்!

சினிமாவில் கையை காலை ஆட்டுவது போல் ஆகிவிட்டது இன்றைய இசை. இப்போதெல்லாம் யாரும் பல்வேறு இசைக்கலைஞர்களுடன் பாடகர்களுடன் சேர்ந்து இசையமைப்பது இல்லை.

DIN


சினிமாவில் கையை காலை ஆட்டுவது போல் ஆகிவிட்டது இன்றைய இசை. இப்போதெல்லாம் யாரும் பல்வேறு இசைக்கலைஞர்களுடன் பாடகர்களுடன் சேர்ந்து இசையமைப்பது இல்லை.

ஏனோ தானோ என்று எதையோ செய்து கொண்டிருக்கிறோம். நல்ல ட்யூன் இல்லை.  இசையில் உயிர் இல்லை. 

இசை என்பது எவ்வளவு உயர்ந்தது. எத்தனை ராகங்கள், எத்தனை பாவங்கள். இவை இன்றைய பாடல்கள் எவற்றிலும் இருப்பதில்லை. திருப்பதிக்கு போய் மொட்டை போட்டுவிட்டு, புருவத்தையும் சேர்த்து வழித்தது மாதிரி இருக்கிறது இன்றைய இசை.

இந்தியா முழுக்க இந்த நிலைதான். இசை உலகமே சிதைந்து கிடக்கிறது."
- இளையராஜா
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT