கிச்சன் கார்னர்

உருளைக்கிழங்கு வற்றல்

செய்முறை: உருளைக்கிழங்குகளைத் தோல் நீக்கிச் சுத்தம் செய்து, சிப்ஸýக்கு சீவுவது போன்று மெலிதான

தவநிதி

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - அரை  கிலோ

உப்பு - முக்கால் தேக்கரண்டி

செய்முறை: உருளைக்கிழங்குகளைத் தோல் நீக்கிச் சுத்தம் செய்து, சிப்ஸýக்கு சீவுவது போன்று மெலிதான வட்டங்களாக நறுக்கி  தண்ணீரில் அலசி எடுத்து, குக்கரில் அமிழும்படி  தண்ணீரை  வைத்து, உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்கி விடவும். உடனே வடிதட்டில் கொட்டித் தண்ணீரை வடிய வைக்கவும். ஆறிய பிறகு  தனித்தனியாகப்  பிரித்துப் பரத்தி வெயிலில் உலர்த்தவும். நன்றாகக் காய்ந்த பிறகு பத்திரப் படுத்தவும்.

•••

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்!

ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அசத்தல் அல்கராஸ் சாம்பியன்!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT