அசைவ வகைகள்

இறால் சில்லி 65

செய்முறை: முதலில் இறாலை  தோல் நீக்கி நன்கு சுத்தம் செய்து  எடுத்துக் கொண்டு அத்துடன் உப்பு மற்றும்

தவநிதி

தேவையான பொருட்கள்:

இறால் - 20 

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

மசாலாவிற்கு

மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி

கரம் மசாலா - 2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

சோள மாவு - 14 கிண்ணம்

கொத்துமல்லி - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - சிறிது

செய்முறை: முதலில் இறாலை  தோல் நீக்கி நன்கு சுத்தம் செய்து  எடுத்துக் கொண்டு அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மசாலாவிற்கு கொடுத்துள்ளவற்றை சேர்த்து நன்கு பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.  பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடேற்றி இறால் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இறால் சில்லி 65 ரெடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT