வரகு ஊத்தப்பம்
தேவையானவைவரகு அரிசி – 1 கப்இட்லி அரிசி – ½ கப்
தேவையானவை
வரகு அரிசி – 1 கப்
இட்லி அரிசி – ½ கப்
Advertisement
சோளம் அரிசி – 1 டீஸ்பூன்
உளுந்து – ¾ கப்
முழுப் பயிறு – ¼ கப்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
செய்முறை
அரிசி மற்றும் பருப்புகளை தனியாக நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். அதன் பின் தோசைப் பதத்திற்கு அரைக்கவும்
ஊத்தப்பம் செய்ய –
இஞ்சி – ¼ டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
பெரிய வெங்காயம் – 1
கறிவேப்பிலை – 1 கொத்து
கொத்தமல்லி – 1 கொத்து (பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும்)
மேற்சொன்னவற்றை லேசாக வதக்கியபின் மாவில் சேர்த்தபின் வரகு ஊத்தப்பம் செய்யலாம்.