சைவ வகைகள்

சிம்பிள் சௌசௌ பொரியல்

சௌசௌவை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து  வதக்கவும்.

ஹேமலதா

தேவையானவை:

சௌசௌ - 2
வெங்காயம் - 2
கடுகு - தாளிப்பதற்கு
பச்சைமிளகாய் - 2
பூண்டு - 3 பல்
தேங்காய்த் துருவல்  - அரைகப்

செய்முறை:

சௌசௌவை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து  வதக்கவும்.

பின்னர், சௌசௌ சேர்க்கவும். உப்பு மற்றும் தண்ணீர் தெளித்து வேக வைக்கவும். பின்னர்,சௌசௌ வெந்தவுடன் பூண்டு மற்றும் தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும். சிம்பிள் சௌசௌ பொரியல் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT