சைவ வகைகள்

வல்லாரை பூரி

தவநிதி

தேவையான பொருட்கள் :
கோதுமை - 2 கிண்ணம்
வல்லாரை கீரை -  அரை கிண்ணம்
சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

வல்லாரை கீரையை  ஆய்ந்து சுத்தம் செய்து  வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு லேசாக வதக்கிக் கொள்ளவும். பின்னர்,  கீரையை மிக்ஸியில்  இட்டு சிறிது தண்ணீர் விட்டு விழுதாக ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சைச் சாறு, சீரகம், உப்பு, சர்க்கரை, மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இந்த கலவையை கோதுமை மாவுடன் சேர்த்து, தண்ணீர் சேர்த்து  பூரி மாவு பதத்திற்கு பிசையவும். பின்னர், பூரி கல்லில் இட்டு தேய்த்து பூரிகளாக எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். சுவையான வல்லாரை கீரை பூரி ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT