நொடித்துப் போனவனை நோகடிப்பதா?
ஐயா... ஒரு வார்த்தை... ஒரே ஒரு வார்த்தை சொன்னதுக்காக இப்படியா? என்னிக்கோ நான் இது ஒன்னும் தங்குற மடம் இல்லே... வெட்டிப் பொழுது
ஐயா... ஒரு வார்த்தை... ஒரே ஒரு வார்த்தை சொன்னதுக்காக இப்படியா? என்னிக்கோ நான் இது ஒன்னும் தங்குற மடம் இல்லே... வெட்டிப் பொழுது போக்க சத்திரம் இல்லேன்னு சொன்னேன்... அதுக்காக என்னை இப்படியெல்லாம் கச்டப் படுத்தி ஒரு வயதானவனின் மனதை புண்படுத்துகிறோமே என்றுகூட தெரியாமல் நோகடிப்பதா?