சினிமா எக்ஸ்பிரஸ்

சிவகார்த்திகேயன் தெரியும்; முரளி கார்த்திகேயன் யார் தெரியுமா?

நடிகர் முத்துராமன் 'அலைகள் ஓய்வதில்லை' தமிழ் தெலுங்கு படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கும் தன் பிள்ளை முரளி கார்த்திகேயனை, ஏ.வி .எம் சரவணன் தலைமையில் பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

கவியோகி வேதம்

நடிகர் முத்துராமன் 'அலைகள் ஓய்வதில்லை' தமிழ் தெலுங்கு படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கும் தன் பிள்ளை முரளி கார்த்திகேயனை, ஏ.வி .எம் சரவணன் தலைமையில் பத்திரிகையாளர்களுக்கு   அறிமுகப்படுத்தினார்.  

முரளி கார்த்திகேயன் தமிழ்ப் படவுலகுக்கு  'கார்த்திக்' என்ற பெயரிலும், தெலுங்கு படவுலகுக்கு 'முரளி' என்ற பெயரிலும் அறிமுகமாகிறார்.

பி.ஏ கார்ப்பரேட்  பைனல் இயர் படித்துக் கொண்டிருக்கும் தன் பிள்ளை முரளி கார்த்திகேயனை, படிப்பும் நடிப்பும் என்ற வகையில் டிகிரி வாங்கும் வரையில் படிப்பைத் தொடர வேண்டும் என அவரைக் கேட்டுக் கொள்கிறேன்' என எல்லார் முன்னிலையிலும் முத்துராமன் கேட்டுக் கொண்ட பண்பு  அனைவருடைய உள்ளங்களையும்   தொட்டது.

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.08.81 இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT