சினிமா எக்ஸ்பிரஸ்

ரஜினி நடித்த குளிர்பான விளம்பரப் படம்!

ரஜினிகாந்த் ஒரே ஒரு நிமிடம் மட்டும் ஓடக் கூடிய விளம்பரப் படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

கவியோகி வேதம்

ரஜினிகாந்த் ஒரே ஒரு நிமிடம் மட்டும் ஓடக் கூடிய விளம்பரப் படம் ஒன்றில் நடித்திருக்கிறார். பெயர் "பாம்கூலா ".ராதிகா க்ரியேஷன்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

கே.பாலசந்தர், ஒளிப்பதிவாளர் பி.எஸ்,லோகநாதன் , ஒய் .விஜயா ஆகியயோரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

விளம்பரமே இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ள இது ஒரு  விளம்பரப் படமாகும். தமிழக அரசு வினியோகிக்கும் "பாம்கூலா " என்கிற குளிர்பானத்தைப் பற்றிய பிரச்சாரப்  படம் இது,

-திரைஞானி 

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.09.81 இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT