சினிமா எக்ஸ்பிரஸ்

அம்மா…..அம்மா…

கர்நாடகத்திலுள்ள மூகாம்பிகை அம்மன் மீது இளையராஜா கன்னடத்தில் சில பாடல்களை பாடியிருக்கிறார்.

உமா ஷக்தி.

கர்நாடகத்திலுள்ள மூகாம்பிகை அம்மன் மீது இளையராஜா கன்னடத்தில் சில பாடல்களை பாடியிருக்கிறார். எல்.பி.ரிகார்டில் வெளியாகியுள்ள மூன்று பாடல்களையும் சமீபத்தில் கேட்க நேர்ந்தது. அவற்றில் ‘அம்மா…அம்மா…அம்மா’ எனத் தொடங்கும் பாட்டு உள்ளத்தை உருக்கும் வகையில் அற்புதமாக அமைந்துள்ளது. இப்பாடல்களை சமீபத்தில் இளையராஜா மூகாம்பிகை அம்மன் சந்நிதியில் பாடி, வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

SCROLL FOR NEXT