சினிமா எக்ஸ்பிரஸ்

இதோ பதில்

கேள்வி – ரஜினிகாந்தை அமுக்க நளினிகாந்தால் முடியுமா?

உமா ஷக்தி.

அப்துல்ரஜாக், தஞ்சை

கேள்வி – ரஜினிகாந்தை அமுக்க நளினிகாந்தால் முடியுமா?

பதில் – தயவு செய்து இந்த மாதிரியெல்லாம் ஜோக் அடிக்காதீர்கள்!

சிகாமணி, திருச்சி

கேள்வி – நான் உங்களை கேள்வி கேட்பதைவிட, நீங்கள் என்னை ஒரு கேள்வி கேட்டால் என்ன?

பதில் – கேட்கிறேனே! ஒரே போஸ்டு கார்டில் எப்படி சார் மூணு டஜன் கேள்விகளை உங்களால் கேட்க முடிகிறது?

துளசி, அயன்புரம்

கேள்வி – சிவாஜி கணேசன் நடித்து அடுத்து வெளி வர இருக்கும் படம் எது?

பதில் – டாக்டர் பாலகிருஷ்ணனின் ‘சத்தியம்-சுந்தரம்’ கலைஞரின் ‘மாடிவீட்டு ஏழை’ வெளிவருகின்றன!

ராம சுப்பையா, காரைக்குடி

கேள்வி - இளையராஜா எப்படி இருக்கிறார்?

பதில் – இசை உலகில் இன்றும் அவர் தான் ராஜா!

ராமண்ணா, அம்பத்தூர்

கேள்வி – இன்றைய சிறந்த கதாநாயகி நடிகைகளில் சரிதாவும் ஒருவர். ஒப்புக்கொள்கிறீர்களா?

பதில் – ‘சரிதா’ன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT