சினிமா எக்ஸ்பிரஸ்

ஸ்மிதா

‘வண்டிச் சக்கரத்தில்’ சிலுக்கு வரும் கட்டங்களில் எல்லாம் ஒரு போதை இருந்தது. சிலுக்கு விற்ற சாராயத்திலா?

உமா ஷக்தி.

‘வண்டிக் சக்கரத்தில்’ சிலுக்கு வரும் கட்டங்களில் எல்லாம் ஒரு போதை இருந்தது. சிலுக்கு விற்ற சாராயத்திலா?

அல்ல, அல்ல; சிலுக்கை ஏற்ற ஸ்மிதாவிடம்! மலையாளத்தில் ‘இளமை தேடி’யவரைத் தேடிப் பிடித்து ‘தமி வண்டி’யில் ஏற்றி வந்தவர் டைரக்டர் கே.விஜயன்.

சப்தங்களில் இவர் பெயர் சப்தமாகக் கேட்டுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இவர் எதிர்ப்பார்ப்பது பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’.

இப்பொழுது ஸ்மிதாவுக்கும் ஓய்வில்லை. ஆமாம் தென்னிந்திய மொழிப் படங்களில் சரியாகப் பன்னிரண்டுடன் அலைமோதிக் கொண்டிருக்கிறார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT