சினிமா எக்ஸ்பிரஸ்

யாராவது உரக்கப் பேசினால் பயந்து விடுவார்

விஜயகாந்த் பற்றி சில விஷயங்கள்

கவியோகி வேதம்
  • யாராவது உரக்கப் பேசினால் விஜயகாநத் பயந்துவிடுவார். கண்கள் கலங்கிவிடும்.
  • அடிக்கடி கணக்கே இல்லாமல் காப்பி சாப்பிடுவார். 
  • அடிக்கடி சவேரா நீச்சல் குளத்தில் இவரை பார்க்கலாம். 
  • மகரிஷி, ஜெயகாந்தன் எழுதிய நாவல்களை விரும்பி படிப்பாராம். 
  • தினமும் காலையில் சிலம்பம் சுற்றி பழகுவார்.
  • பச்சைப் பட்டாணி, காரட், வெண்டைக்காய் பொரியல்களை விரும்பி சாப்பிடுவார். 
  • தீவிர முருக பக்தர். சஷ்டிதோறும் மவுன விரதம் இருப்பார்.
  • அவருக்கென்று சொந்தமாக வாட்ச்கூட கிடையாது.
  • விஜயகாந்துக்கு உள்ள ஒரே  பொழுதுபோக்கு, ரம்மி சீட்டாட்டம். 

பேட்டி: மண்ணை சவுரிராஜன் 

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.02.82 இதழ்) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT