தொற்றுநோய் பரவும் ஆபத்து
திருவான்மியூர் பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலையம் எதிரே
Updated On : 3 ஜனவரி, 2024 at 1:12 AM
திருவான்மியூர் பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலையம் எதிரே உள்ள எல்.பி. சாலையில் பத மாதங்களாக கழிவுநீர் கசிந்து தேங்கியுள்ளது.
இது குறித்து பலமுறை சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திடம் புகார் செய்தும் இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை. இதனால் இப் பகுதியில் தொற்றுநோய் பரவும் ஆபத்து உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிரோம்..