சாலையோர மண் அகற்றப்படுமா?
தாம்பரம்- மீனம்பாக்கம் சாலையில் சாலை நடுவே புதிய மின் விளக்கு கம்பங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன.
தாம்பரம்- மீனம்பாக்கம் சாலையில் சாலை நடுவே புதிய மின் விளக்கு கம்பங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஏற்கனவே இருந்த இரும்பு விளக்குக் கம்பங்கள் தாம்பரம், குரோம்பேட்டை போன்ற பகுதியில் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் ஆக்ரமிப்பு அதிகரித்து வருகின்றன. இரும்பு மின்விளக்குகளை அகற்றுவதோடு சாலையோரம் தேங்கிக் கிடக்கும் மண்ணை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.