முகப்பு
ஆராய்ச்சிமணி

மாடுகளால் விபத்து

சென்னை காமராஜர் கடற்கரைச் சாலையில் மாடுகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன.

ஆராய்ச்சிமணி

மாடுகளால் விபத்து

சென்னை காமராஜர் கடற்கரைச் சாலையில் மாடுகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:04 PM
பகிர்:

சென்னை காமராஜர் கடற்கரைச் சாலையில் மாடுகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. மாடுகளால் கடற்கரையில் உள்ள புல் தரைகள் சேதமடைந்து அசுத்தமாக காணப்படுகின்றன. மாடுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →