முகப்பு
ஆராய்ச்சிமணி

சாலை சீரமைக்கப்படுமா?

ஆவடி பெருநகராட்சிக்கு உள்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் 60 அடி சாலை பள்ளம் மேடுமாக உள்ளது.

Updated On : 13 மே 2013, 3:53 am IST
பகிர்:

ஆவடி பெருநகராட்சிக்கு உள்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் 60 அடி சாலை பள்ளம் மேடுமாக உள்ளது. சாலையில் புழுதி அதிகளவில் பறப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இந்தச் சாலையை தார் சாலையாக மாற்றினால் மட்டுமே மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.