ஆராய்ச்சிமணி

வெள்ளை போர்டு பஸ்கள் தேவை!

வில்லிவாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து வெளியிடங்களுக்கு இயக்கப்படும் தடம் எண் 20, 204, 23வி, 27டி உள்பட பஸ்கள் சொகுசு பஸ்களாகவே உள்ளன.

கே.விஜயபாஸ்கா்

வில்லிவாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து வெளியிடங்களுக்கு இயக்கப்படும் தடம் எண் 20, 204, 23வி, 27டி உள்பட பஸ்கள் சொகுசு பஸ்களாகவே உள்ளன. இப்பகுதியிலிருந்து சாதாரண வெள்ளை போர்டு பஸ்கள் இயக்கினால் மக்களுக்கு வீண் செலவு கணிசமாக குறையும். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT