வேண்டும் வேகத் தடை..
பரங்கிமலை முதல் மேடவாக்கம் சாலை சந்திப்பு வரை உள்ள சாலையில் எந்த ஒரு இடத்திலும் வேகத்தடை இல்லை.
பரங்கிமலை முதல் மேடவாக்கம் சாலை சந்திப்பு வரை உள்ள சாலையில் எந்த ஒரு இடத்திலும் வேகத்தடை இல்லை. இந்தச் சாலையில் செல்லும் வாகனங்கள் அதிக வேகத்துடன் செல்வதால் எந்நேரமும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால், இந்த சாலையில் வேகத்தடை அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.