முகப்பு
ஆராய்ச்சிமணி

சிற்றுந்து தேவை..

ஜெஜெ நகர் மேற்கில் இருந்து அம்பத்தூர், ஆவடிக்கு சிற்றுந்து இயக்கப்படுவதில்லை. மயிலை வழியாக அடையாறுக்கும் சிற்றுந்து வசதி இல்லை.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:05 PM
பகிர்:

ஜெஜெ நகர் மேற்கில் இருந்து அம்பத்தூர், ஆவடிக்கு சிற்றுந்து இயக்கப்படுவதில்லை. மயிலை வழியாக அடையாறுக்கும் சிற்றுந்து வசதி இல்லை. மேலும் இந்த வழித்தடத்தில் இயங்கிய 41 சி பேருந்தை தற்போது இயக்கப்படவில்லை. இதனால் ஜெஜெ நகர் மேற்கில் வசிக்கும் பொதுமக்களின் நலன்கருதி இங்கிருந்து சிற்றுந்து, 41 சி பேருந்து இயக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.