நேரம் நீட்டிக்கப்படுமா?
சென்னை நகரம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் மிகவும் குறைந்த விலையில் தரமான உணவுகள் கிடைப்பதால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பயனடைந்து வருகிறார்கள்.
சென்னை நகரம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் மிகவும் குறைந்த விலையில் தரமான உணவுகள் கிடைப்பதால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பயனடைந்து வருகிறார்கள்.
ஆனால், இந்த அம்மா உணவகங்கள் காலை 8.30 மணி வரைதான் செயல்படுகிறது.
இதனால் ஏராளமானோர் உணவு கிடைக்காமல் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, அம்மா உணவகங்களின் நேரத்தை காலை 10 மணி வரை நீட்டிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement
Advertisement