ஆராய்ச்சிமணி

மீண்டும் பஸ் விடப்படுமா..

மாத்தூரில் இருந்து பிராட்வேக்கு 38 ஏ என்ற ஒரு பஸ் மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த பஸ்ஸýம் இயக்கப்படுவதில்லை.

ம.சேவியர்

மாத்தூரில் இருந்து பிராட்வேக்கு 38 ஏ என்ற ஒரு பஸ் மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த பஸ்ஸýம் இயக்கப்படுவதில்லை.

இதனால் மாத்தூரில் உள்ள பொதுமக்கள் மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

இதனால் மக்களின் நலன்கருதி மீண்டும் மாத்தூரில் இருந்து பிராட்வேக்கு பஸ் இயக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வர் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி!

மருத்துவ இடங்களை அதிகரிக்க விண்ணப்பிக்க வாய்ப்பு: என்எம்சி

மருத்துவ மாணவிக்கு உயிா் காக்கும் உயா் நரம்பியல் சிகிச்சை: சாத்தியமாக்கிய அரசு மருத்துவா்கள்

‘இந்திராகாந்தி பெயரை பரிசீலினை செய்வதாக முதல்வா் வாக்குறுதி’

தன்னிறைவு பெற்ற முன்மாதிரி தொகுதியாக கொளத்தூரை மேம்படுத்தும் திட்டங்கள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

SCROLL FOR NEXT