ஆராய்ச்சிமணி

மீட்டர் போட மறுக்கும் ஆட்டோ டிரைவர்கள்...

அண்ணா நகர் திருமங்கலம் காவல்நிலையம் அருகில் உள்ள பள்ளிகள் உள்ளன.

கே.விஜயபாஸ்கா்

அண்ணா நகர் திருமங்கலம் காவல்நிலையம் அருகில் உள்ள பள்ளிகள் உள்ளன.

இதனால் காலைமாலை நேரங்களில் இப்பகுதியில் நெரிசல் அதிகம் காணப்படும். அங்கு சிபிஎஸ்சி பள்ளி எதிரே உள்ள சில ஆட்டோ டிரைவர்கள் மீட்டர் போட மறுப்பதோடு அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.

வேறு வழியின்றி பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆட்டோக்களில் அதிக கட்டணம் செலுத்தி செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையை போக்க ஆட்டோ கட்டண விசாரிப்பு குழுவினர் பள்ளிகளில் எதிரே நின்று இயங்கும் ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT