ஆராய்ச்சிமணி

அடிப்படை வசதிஇல்லை..

சென்னை- அரக்கோணம் மார்க்கத்தின் இடையே உள்ள ரயில் நிலையங்களில் குறிப்பிடத்தக்கவை ஏகாட்டூர் மற்றும் செஞ்சி பானம்பாக்கம் ரயில் நிலையங்கள்.

சுவாமிநாதன்

சென்னை- அரக்கோணம் மார்க்கத்தின் இடையே உள்ள ரயில் நிலையங்களில் குறிப்பிடத்தக்கவை ஏகாட்டூர் மற்றும் செஞ்சி பானம்பாக்கம் ரயில் நிலையங்கள். இந்த 2 ரயில் நிலையங்களிலும் அடிப்படை வசதிகள் ஏதும் இதுவரை இல்லை. மேலும் இந்த ரயில் நிலையத்தில் உரிய நடைப்பாதைகளுக்கு ரயில்கள் வருவதில்லை. இப்பகுதியில் ரயிலை தவிர்த்து வேறு போக்குவரத்து வாகன வசதி இல்லாத காரணத்தால் பயணிகள் ரயிலையே முழுமையாக நம்பியுள்ளனர். இதனால் இரு ரயில் நிலையங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதோடு ரயில்களை உரிய நடைபாதையில் நிறுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT