முகப்பு
ஆராய்ச்சிமணி

ஆட்டோக்கள் தொல்லை...

அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாசா பேருந்து நிறுத்தத்தில் சமீப காலமாக ஆட்டோக்கள் ஆக்ரமித்துக் கொள்கின்றன.

Updated On : 21 ஜூலை 2014, 3:25 am IST
பகிர்:

அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாசா பேருந்து நிறுத்தத்தில் சமீப காலமாக ஆட்டோக்கள் ஆக்ரமித்துக் கொள்கின்றன. இதனால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் இட நெறுக்கடியில் தவிப்பதோடு அப்பகுதியில் வாகன நெறுக்கடி ஏற்படுகிறது. இதை தடுக்க போக்குவரத்து போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.