கூடுதல் பஸ்கள் தேவை!
பள்ளி நாள்களில் எம்.14, எம்.51 எஸ் சாதாரணப் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிவதால், குமரன் தியேட்டர், மடிப்பாக்கம் கூட்ரோட்டில் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் மாணவ, மாணவிகள் அல்லல்படுகின்றனர்.
பள்ளி நாள்களில் எம்.14, எம்.51 எஸ் சாதாரணப் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிவதால், குமரன் தியேட்டர், மடிப்பாக்கம் கூட்ரோட்டில் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் மாணவ, மாணவிகள் அல்லல்படுகின்றனர்.
குறிப்பாக காலை, மாலை வேளைகளில் மாணவ, மாணவிகள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. எனவே, போதுமான அளவில் பேருந்துகளை இயக்கவும், மேற்கண்ட நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்லவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.