ஆராய்ச்சிமணி

ரயில்கள் புறப்படும் நேரத்தை அறிவிப்பார்களா?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி- அரக்கோணம் மார்க்கங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறித்து ஒலிப்பெருக்கியில் தெரிவிப்பதில்லை.

கே.விஜயபாஸ்கா்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி- அரக்கோணம் மார்க்கங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறித்து ஒலிப்பெருக்கியில் தெரிவிப்பதில்லை.

இன்னும் சற்று நேரத்தில் புறப்படும் என்பதோடு சரி. புறப்படும் நேரத்தை தெரிவிப்பதில்லை. இதனால் பயணிகள் அவசர அவசரமாக ரயில் ஏற வேண்டிய நிலை உள்ளது. நிலைய கடைகளில் பொருள்களை வாங்க முடிவதில்லை. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT