வேகத் தடை வேண்டும்
சென்னை ஜாபர்கான்பேட்டை காஞ்சி நடராஜன் சாலை நுழைவுப் பகுதியை, கிண்டி பிரதான சாலைக்குச் செல்வதற்கும், அசோக் பில்லர் சாலை செல்வதற்கும் வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர்.
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:40 PM
சென்னை ஜாபர்கான்பேட்டை காஞ்சி நடராஜன் சாலை நுழைவுப் பகுதியை, கிண்டி பிரதான சாலைக்குச் செல்வதற்கும், அசோக் பில்லர் சாலை செல்வதற்கும் வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர்.
இதனால், பொதுமக்கள் செல்வதற்குச் சிரமம் ஏற்படுகிறது. எனவே, இந்தச் சாலையில் வேகத்தடை அமைத்தால் அப்பகுதி மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.