முகப்பு
ஆராய்ச்சிமணி

வசதிகளின்றி வி.ஏ.ஓ. அலுவலகம்

மணலிபுதுநகரில் இயங்கி வரும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் துளிகூட இல்லை. மின் இணைப்பு இல்லை.

Updated On : 1 டிசம்பர், 2014 at 4:02 AM
பகிர்:

மணலிபுதுநகரில் இயங்கி வரும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் துளிகூட இல்லை. மின் இணைப்பு இல்லை. அருகிலிருக்கும் மின் கம்பத்திலிருந்து மின்இணைப்பு பெற்று மின் விளக்குகள் எரிகின்றன.

அலுவலகத்தில் காற்றோட்ட வசதியோ, கழிப்பறை வசதியோ, குடிநீர் வசதியோ அறவே இல்லை. இருப்பினும் நூற்றுக்கணக்கான பொதுமக்களின் நலனுக்காக இந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த குறைபாட்டை உடனடியாக நீக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.